செய்திகள்

மும்பை தாக்குதலில் யூதக் குழந்தையை காப்பாற்றிய இந்தியப் பெண் செய்திகள்

மும்பை தாக்குதலில் யூதக் குழந்தையை காப்பாற்றிய இந்தியப் பெண்

2008 மும்பை பயங்கரவாத தாக்குதலின்போது சாண்ட்ரா என்ற இந்தியப் பெண், பெற்றோரை இழந்த யூதக் குழந்தை மோஷேவை துணிச்சலுடன் மீட்டார்.

டிரம்ப் ஆட்சியில் 2.50 லட்சம் விசாக்கள் ரத்து செய்திகள்

டிரம்ப் ஆட்சியில் 2.50 லட்சம் விசாக்கள் ரத்து

டிரம்பின் இரண்டாவது ஆட்சிக்காலத்தில் அமெரிக்கா 2.50 லட்சத்துக்கும் மேற்பட்ட விசாக்களை ரத்து செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

காந்தி ஜெயந்தியில் தலைவர்கள் மரியாதை செய்திகள்

காந்தி ஜெயந்தியில் தலைவர்கள் மரியாதை

காந்தி ஜெயந்தியையொட்டி டெல்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் குடியரசுத் தலைவர், துணைக் குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

வெற்றிப்பயணம் திட்டத்தை தொடங்கி வைத்தார் விஜய் செய்திகள்

வெற்றிப்பயணம் திட்டத்தை தொடங்கி வைத்தார் விஜய்

சென்னை கோயம்பேட்டில் மகாத்மா காந்தி உருவப்படத்திற்கு மரியாதை செலுத்திய முதல்வர் விஜய், ‘வெற்றிப்பயணம்’ திட்டத்தை தொடங்கி வைத்தார்.

இனி மின் கட்டணத்துடன் போக்குவரத்து அபராதமா? செய்திகள்

இனி மின் கட்டணத்துடன் போக்குவரத்து அபராதமா?

நாடு முழுவதும் நிலுவையில் உள்ள போக்குவரத்து இ-சலான் அபராதங்களை வசூலிக்க புதிய வழிமுறைகளை பரிசீலிக்க உச்ச நீதிமன்றம் மத்திய, மாநில அரசுகளிடம் வலியுறுத்தியுள்ளது.

சபரிமலை பக்தர்களுக்கு விரிவான போலீஸ் பாதுகாப்பு செய்திகள்

சபரிமலை பக்தர்களுக்கு விரிவான போலீஸ் பாதுகாப்பு

சபரிமலைக்கு பாதயாத்திரையாக செல்லும் ஐயப்ப பக்தர்களின் பாதுகாப்புக்காக விரிவான போலீஸ் ஏற்பாடுகள் செய்யப்படும் என கேரள உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னிதலா தெரிவித்துள்ளார்.

மூன்று நாள் வங்கி ஸ்டிரைக் தற்காலிகமாக ஒத்திவைப்பு செய்திகள்

மூன்று நாள் வங்கி ஸ்டிரைக் தற்காலிகமாக ஒத்திவைப்பு

வாரத்தில் 5 நாட்கள் வேலை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அறிவிக்கப்பட்ட 3 நாள் வங்கி வேலைநிறுத்தம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

வெளிப்படைத்தன்மையை விட்டுக்கொடுக்காதீர்: பிரதமர் மோடி செய்திகள்

வெளிப்படைத்தன்மையை விட்டுக்கொடுக்காதீர்: பிரதமர் மோடி

மத்திய அரசு நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை, பொறுப்புடைமை மற்றும் செயல்திறனுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என பிரதமர் மோடி அறிவுறுத்தினார்.

விடுதி உணவில் மாட்டிறைச்சி: அமைச்சர் ஆலோசனை செய்திகள்

விடுதி உணவில் மாட்டிறைச்சி: அமைச்சர் ஆலோசனை

சமூக நீதி விடுதி மாணவர்களின் கோரிக்கையை தொடர்ந்து, உணவுப் பட்டியலில் மாட்டிறைச்சியை சேர்ப்பது குறித்து அதிகாரிகள் மற்றும் மாணவர்களுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என அமைச்சர் வன்னி அரசு தெரிவித்துள்ளார்.

சோப்பு, ஷாம்பூவிலும் சைவம் அசைவம் குறியீடு செய்திகள்

சோப்பு, ஷாம்பூவிலும் சைவம் அசைவம் குறியீடு

சோப்பு, ஷாம்பூ, டூத்பேஸ்ட் உள்ளிட்ட பொட்டலப் பொருட்களில் சைவம் மற்றும் அசைவத்தை குறிக்கும் வண்ண குறியீடுகளை அச்சிடும் நடைமுறையை மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது.

ரூ.46 கோடி மோசடி புகார்: நடிகை அம்பிகா விளக்கம் செய்திகள்

ரூ.46 கோடி மோசடி புகார்: நடிகை அம்பிகா விளக்கம்

சொத்து மற்றும் காசோலை விவகாரம் தொடர்பாக சகோதரி ராதா அளித்த புகார் குறித்து நடிகை அம்பிகா சென்னையில் விளக்கம் அளித்துள்ளார்.

போதைப்பொருள் கடத்தலுக்கு இரக்கமற்ற நடவடிக்கை: அமித்ஷா செய்திகள்

போதைப்பொருள் கடத்தலுக்கு இரக்கமற்ற நடவடிக்கை: அமித்ஷா

டெல்லியில் நடைபெற்ற போதைப்பொருள் தடுப்புப் படை தலைவர்கள் மாநாட்டில், போதைப்பொருள் கடத்தலுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

தொடர் மின்வெட்டு: மின்னகத்தில் முதல்வர் விஜய் ஆய்வு செய்திகள்

தொடர் மின்வெட்டு: மின்னகத்தில் முதல்வர் விஜய் ஆய்வு

தமிழகத்தில் தொடர்ந்து மின்வெட்டு ஏற்படுவதாக புகார்கள் எழுந்த நிலையில், சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்வாரிய தலைமையகத்தில் முதல்வர் விஜய் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

வீரமணி வழக்கில் அமைச்சர் ராஜ்மோகன் கேள்வி செய்திகள்

வீரமணி வழக்கில் அமைச்சர் ராஜ்மோகன் கேள்வி

வீரமணி வழக்கில் விசாரணையை முடிக்க அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது யார் என்பது குறித்து அமைச்சர் ராஜ்மோகன் கேள்வி எழுப்பியுள்ளார்.

அமெரிக்கா முதலிடத்தில் இந்திய சாப்ட்வேர் ஏற்றுமதி செய்திகள்

அமெரிக்கா முதலிடத்தில் இந்திய சாப்ட்வேர் ஏற்றுமதி

இந்தியாவின் சாப்ட்வேர் ஏற்றுமதியில் அமெரிக்கா 54.1 சதவீத பங்களிப்புடன் தொடர்ந்து முன்னணி சந்தையாக உள்ளது. ஐரோப்பிய நாடுகள் 31.8 சதவீத பங்களிப்புடன் அடுத்த இடத்திலும், பிரிட்டன் மட்டும் 15.4 சதவீத பங்களிப்புடனும் உள்ளது.

19 ஆண்டுகளுக்கு பிறகு சிக்கிய கொலை குற்றவாளி செய்திகள்

19 ஆண்டுகளுக்கு பிறகு சிக்கிய கொலை குற்றவாளி

2007-ம் ஆண்டு கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த ஷேக் அப்துல்லாவை 19 ஆண்டுகளுக்குப் பிறகு போலீசார் கைது செய்தனர். அவரது பழைய புகைப்படத்தை அடிப்படையாக வைத்து ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட தோற்றம், குற்றவாளியை கண்டுபிடிக்க போலீசாருக்கு உதவியுள்ளது.

மாணவர் உதவித்தொகை விவகாரம்: அரசு விளக்கம் செய்திகள்

மாணவர் உதவித்தொகை விவகாரம்: அரசு விளக்கம்

மலேசியாவில் ஆராய்ச்சி படித்து வரும் மாணவர் பாரதிதாசன் உதவித்தொகை கிடைக்கவில்லை என வீடியோ வெளியிட்டது பேசுபொருளானது. இதையடுத்து, மாணவருக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட தொகை மற்றும் நிலுவையில் உள்ள ஆராய்ச்சி செலவினம் குறித்து சமூகநீதித்துறை விளக்கம் அளித்துள்ளது.

தமிழகத்தில் 36 ஆயிரம் விநாயகர் சிலைகளுக்கு அனுமதி செய்திகள்

தமிழகத்தில் 36 ஆயிரம் விநாயகர் சிலைகளுக்கு அனுமதி

விநாயகர் சதுர்த்தியையொட்டி தமிழகம் முழுவதும் பொது இடங்களில் 36 ஆயிரம் சிலைகளை வைக்க போலீசார் அனுமதி வழங்கியுள்ளனர். சென்னையில் மட்டும் 1,562 சிலைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், 16,500 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனர்.

8-வது முறையாக ஆசிய கோப்பையை வென்ற இந்தியா செய்திகள்

8-வது முறையாக ஆசிய கோப்பையை வென்ற இந்தியா

துபாயில் நடைபெற்ற மகளிர் டி20 ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில் இலங்கையை 72 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது. தொடர் முழுவதும் தோல்வியின்றி அசத்திய இந்திய அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

உக்ரைன் போர்: உதவ தயார் மோடி, ஜின்பிங் செய்திகள்

உக்ரைன் போர்: உதவ தயார் மோடி, ஜின்பிங்

உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான முயற்சிகளுக்கு உதவத் தயாராக இருப்பதாக பிரதமர் மோடியும், சீன அதிபர் ஷி ஜின்பிங்கும் தெரிவித்துள்ளதாக ரஷ்யா கூறியுள்ளது.

காமராஜர் காலை உணவு சுற்றறிக்கை திரும்பப் பெறப்பட்டது செய்திகள்

காமராஜர் காலை உணவு சுற்றறிக்கை திரும்பப் பெறப்பட்டது

காலை உணவுத் திட்டச் செலவுகளை பள்ளி நிர்வாகமே ஏற்க வேண்டும் என வெளியான சுற்றறிக்கை திரும்பப் பெறப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

 விஜய் – அஜித் இணைந்த தருணம் வைரல் செய்திகள்

விஜய் – அஜித் இணைந்த தருணம் வைரல்

சில்வர்ஸ்டோன் கார் பந்தயத்துக்குப் பிறகு, மூவர்ணக் கொடியுடன் முதல்வர் விஜய் மற்றும் நடிகர் அஜித்குமார் இருக்கும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

ஈரான் போர் முடிந்ததும் எண்ணெய் விலை வீழ்ச்சி செய்திகள்

ஈரான் போர் முடிந்ததும் எண்ணெய் விலை வீழ்ச்சி

ஈரான் போர் முடிவுக்கு வந்தவுடன் கச்சா எண்ணெய் விலை கடுமையாக குறையும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

சாலமன் பாப்பையா மறைவு: வைரமுத்து இரங்கல் செய்திகள்

சாலமன் பாப்பையா மறைவு: வைரமுத்து இரங்கல்

பட்டிமன்றப் பேச்சாளர் சாலமன் பாப்பையா மறைவுக்கு கவிஞர் வைரமுத்து ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். “பாரதி மறைந்த நாளில் பாப்பையாவும் மறைந்திருக்கிறார்” என தனது எக்ஸ் பதிவில் அவர் உருக்கமாக குறிப்பிட்டுள்ளார்.

சிவகுமார் குடும்பம் குறித்து அவதூறு: வழக்குப்பதிவு செய்திகள்

சிவகுமார் குடும்பம் குறித்து அவதூறு: வழக்குப்பதிவு

நடிகர் சிவகுமார் மற்றும் அவரது குடும்பத்தினர் குறித்து முகநூலில் அவதூறு கருத்துகளைப் பரப்பியதாகக் கூறப்படும் நபர்கள் மீது சென்னை தேனாம்பேட்டை காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

விநாயகர் சதுர்த்தியால் ஆம்னி பஸ் கட்டணம் உயர்வு செய்திகள்

விநாயகர் சதுர்த்தியால் ஆம்னி பஸ் கட்டணம் உயர்வு

விநாயகர் சதுர்த்தி மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்குச் செல்லும் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனைத் தொடர்ந்து ஆம்னி பேருந்துகளின் கட்டணம் பல மடங்கு உயர்ந்து, மதுரை செல்லும் கட்டணம் ரூ.5,000 வரை சென்றுள்ளது.

நாடு முழுவதும் தடையற்ற சுங்கக்கட்டணம் செய்திகள்

நாடு முழுவதும் தடையற்ற சுங்கக்கட்டணம்

பாஸ்டேக்கை வாகனப் பதிவு எண்ணுடன் இணைத்து, தடையற்ற டிஜிட்டல் சுங்கக்கட்டண வசூல் முறையை அமல்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் 60–70% பணிகள் முடிக்கப்பட்டு, அடுத்த ஆண்டு பிப்ரவரி–மார்ச் மாதத்திற்குள் நாடு முழுவதும் இம்முறை நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.