தொழில்நுட்பம்

28 நாட்கள் ரீசார்ஜ் இனி 30 நாட்களாகும் தொழில்நுட்பம்

28 நாட்கள் ரீசார்ஜ் இனி 30 நாட்களாகும்

ப்ரீபெய்டு மொபைல் பயனர்களின் நலனுக்காக புதிய தொலைத்தொடர்பு நுகர்வோர் பாதுகாப்பு விதிமுறைகளை டிராய் வெளியிட்டுள்ளது. இதன்படி 30 நாட்கள் அல்லது அதற்கும் குறைவான காலாவதி கொண்ட ரீசார்ஜ் பேக்குகள் உள்ளிட்ட புதிய வசதிகள் அறிமுகமாக உள்ளன.

80ஸ் AI போட்டோ டிரெண்ட்: பின்னணியில் தண்ணீர் அதிர்ச்சி தொழில்நுட்பம்

80ஸ் AI போட்டோ டிரெண்ட்: பின்னணியில் தண்ணீர் அதிர்ச்சி

AI புகைப்படங்களுக்குப் பின்னால் தண்ணீர் மற்றும் மின்சாரம் பெருமளவில் நுகரப்படுவதாக வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆப்பிளுக்கு போட்டியாக Xiaomi 18 Fold அறிமுகம் தொழில்நுட்பம்

ஆப்பிளுக்கு போட்டியாக Xiaomi 18 Fold அறிமுகம்

ஆப்பிளின் முதல் மடிக்கக்கூடிய ஐபோன் அறிமுகமான சில நாட்களிலேயே, ஷியோமி தனது 18 Fold ஸ்மார்ட்போனை சீனச் சந்தையில் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது.

இந்தியாவில் ஐபோன் 18 விலை ஏன் அதிகம்? தொழில்நுட்பம்

இந்தியாவில் ஐபோன் 18 விலை ஏன் அதிகம்?

ஐபோன் 18 சீரிஸ் மாடல்களின் விலை இந்தியாவில் அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளைவிட கணிசமாக அதிகமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.