அரசியல்
அரசியல்
“கனவில் கூட நடக்காது” – இபிஎஸ் காட்டம்
தாராபுரம் இடைத்தேர்தல் பிரசாரத்தில் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தவெக தலைவர் விஜய்யின் கருத்துகளுக்கு பதிலளித்தார்.
அரசியல்
தமிழகத்தில் மாணவர்களுடன் ராகுல் காந்தி சந்திப்பு
2029 மக்களவைத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில், ‘மாணவர் குரல்’ நிகழ்ச்சியில் கல்லூரி மாணவர்களை ராகுல் காந்தி சந்தித்து வருகிறார்.
அரசியல்
வீரமணி வழக்கில் சிறப்பு விசாரணைக்கு அண்ணாமலை கோரிக்கை
ஜெம் கிரானைட்ஸ் வீரமணி தொடர்பான போக்சோ வழக்கில் காவல்துறையின் ஆரம்பகட்ட விசாரணை குறித்து அண்ணாமலை விமர்சனம் தெரிவித்துள்ளார்.
அரசியல்
லண்டனை விட இந்திய பொருளாதாரம் பெரியது
முதல்வர் விஜய் முதலீடுகளை ஈர்க்க லண்டன் செல்ல வேண்டிய அவசியமில்லை என அண்ணாமலை தெரிவித்தார். உள்ளூர் தொழிலதிபர்களுக்கு ஊக்கமளித்து இந்தியாவிலேயே முதலீடுகளை அதிகரிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
அரசியல்
மம்தாவை சந்தித்த கனிமொழி: அரசியல் பரபரப்பு
கொல்கத்தாவில் மம்தா பானர்ஜியை திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி சந்தித்து பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது. உத்தவ் தாக்கரே, சரத் பவார் உள்ளிட்ட பிராந்திய தலைவர்களுடனான சந்திப்புகளைத் தொடர்ந்து இந்த சந்திப்பு கவனம் பெற்றுள்ளது.
அரசியல்
“ஆபாச பேச்சு திமுகவின் டிஎன்ஏ” – அமைச்சர்
திமுகவின் அரசியல் பேச்சுகளில் ஆபாசமும் அவதூறும் இடம்பெறுவது அந்தக் கட்சியின் டிஎன்ஏவிலேயே இருப்பதாக அமைச்சர் ரமேஷ் விமர்சித்துள்ளார்.
அரசியல்
இடைத்தேர்தல் வெற்றி ஆட்சியின் வீழ்ச்சிக்கு தொடக்கம்
தி.மு.க.,வின் வெற்றி தமிழக ஆட்சியாளர்களின் வீழ்ச்சிக்கு தொடக்கமாக அமைய வேண்டும் என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மின்வெட்டு, சட்டம்-ஒழுங்கு மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி குறித்து தமிழக அரசை அவர் விமர்சித்தார்.
அரசியல்
மூன்று தொகுதிகளில் நாம் தமிழர் வேட்பாளர்கள் அறிவிப்பு
மதுராந்தகம், தாராபுரம் மற்றும் புதுச்சேரி தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை நாம் தமிழர் கட்சி அறிவித்துள்ளது.
அரசியல்
விஜயின் லண்டன் பயணத்தை விமர்சித்த எடப்பாடி பழனிசாமி
தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் விஜய் லண்டன் சென்றதாக கூறப்பட்ட நிலையில், அது தொடர்பான புகைப்படம் எதுவும் வெளியாகவில்லை என எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
அரசியல்
இடைத்தேர்தலில் தனித்துப் போட்டி: கம்யூனிஸ்ட் கட்சிகள்
தாராபுரம், மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தலில் தனித்துப் போட்டியிடப் போவதாக கம்யூனிஸ்ட் கட்சிகள் அறிவித்துள்ளன.
அரசியல்
ஆ.ராசாவுக்கு திருக்குறள் மூலம் கனிமொழி அறிவுரை
சைதாப்பேட்டை தி.மு.க. ஆர்ப்பாட்டத்தில் ஆ.ராசா பேசிய கருத்துகள் அரசியல் அரங்கில் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், கனிமொழி திருக்குறளை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அரசியல்
தி.மு.க. ஆபாச அரசியல்: அமைச்சர் நிர்மல் குமார் கண்டனம்
சைதாப்பேட்டை ஆர்ப்பாட்டத்தில் முதல்வர் விஜய் மற்றும் அமைச்சர் நிர்மல் குமார் குறித்து தி.மு.க.வினர் தரக்குறைவாக பேசியதாக அமைச்சர் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.
அரசியல்
இடைத்தேர்தலில் தவெக 100% வெற்றி: செங்கோட்டையன்
தமிழகத்தில் நடைபெற உள்ள இடைத்தேர்தலில் தவெக வேட்பாளர்கள் 100 சதவீதம் வெற்றி பெறுவார்கள் என அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
அரசியல்
40 நாடுகளுடன் வர்த்தக ஒப்பந்தம்: மோடி
2014-ம் ஆண்டு முதல் இதுவரை 40 நாடுகளுடன் இந்தியா தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.