சினிமா

‘துருவ நட்சத்திரம்’ வெளியீட்டுக்கு காலக்கெடு நீட்டிப்பு சினிமா

‘துருவ நட்சத்திரம்’ வெளியீட்டுக்கு காலக்கெடு நீட்டிப்பு

விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள ‘துருவ நட்சத்திரம்’ படத்தை வெளியிடுவதற்கான காலக்கெடுவை அக்டோபர் 31 வரை சென்னை உயர்நீதிமன்றம் நீட்டித்துள்ளது. படத்தை வெளியிட முதலீட்டாளர் ஒருவர் இறுதி செய்யப்பட்டுள்ளதாக கவுதம் வாசுதேவ் மேனன் தரப்பு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

‘டிமாண்டி காலனி 3’ வெளியிட உயர்நீதிமன்றம் தடை சினிமா

‘டிமாண்டி காலனி 3’ வெளியிட உயர்நீதிமன்றம் தடை

அருள்நிதி நடிப்பில் உருவாகியுள்ள ‘டிமாண்டி காலனி 3’ திரைப்படத்தை வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. தயாரிப்பு மற்றும் வெளியீட்டு உரிமைகள் தொடர்பான ஒப்பந்தத்தை மீறியதாக தொடரப்பட்ட வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அசோக் செல்வனின் ‘அன்பில் அவன்’ டிரெய்லர் வெளியீடு சினிமா

அசோக் செல்வனின் ‘அன்பில் அவன்’ டிரெய்லர் வெளியீடு

அசோக் செல்வன் - ப்ரீத்தி முகுந்தன் நடிப்பில் உருவாகியுள்ள ‘அன்பில் அவன்’ படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. காதல் மற்றும் ஆக்‌ஷன் பின்னணியில் உருவாகியுள்ள இப்படம் வரும் 25ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

கிளாடியேட்டர்ஸில் முதல்வர் விஜய்? உறுதியான தகவல்! சினிமா

கிளாடியேட்டர்ஸில் முதல்வர் விஜய்? உறுதியான தகவல்!

அஜித்தின் கார் ரேஸ் பின்னணியில் உருவாகும் ‘கிளாடியேட்டர்ஸ்’ படத்தில் முதல்வர் விஜய் நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சூர்யா 47 படத்தின் டைட்டில் ‘சீன்’ சினிமா

சூர்யா 47 படத்தின் டைட்டில் ‘சீன்’

இயக்குநர் ஜீத்து மாதவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் அவரது 47வது படத்திற்கு ‘சீன்’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

OTT ரசிகர்களுக்கு செம ட்ரீட்... இந்த வாரம் வெளியாகும் முக்கிய திரைப்படங்கள்! சினிமா

OTT ரசிகர்களுக்கு செம ட்ரீட்... இந்த வாரம் வெளியாகும் முக்கிய திரைப்படங்கள்!

திரையரங்குகளில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த திரைப்படங்கள் மற்றும் நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட படங்கள் இந்த வாரம் பல்வேறு OTT தளங்களில் வெளியாக உள்ளன.

காப்புரிமை உத்தரவை மீறியதாக இளையராஜா மீது புகார் சினிமா

காப்புரிமை உத்தரவை மீறியதாக இளையராஜா மீது புகார்

இளையராஜா பாடல்களின் காப்புரிமை தொடர்பான வழக்கில், நீதிமன்ற உத்தரவை மீறி பாடல்களின் உரிமையை தொடர்ந்து பயன்படுத்துவதாக சரிகம நிறுவனம் குற்றம்சாட்டியுள்ளது.

மண்டாடி – திரைப்பட விமர்சனம் சினிமா

மண்டாடி – திரைப்பட விமர்சனம்

பாய்மரப் படகு போட்டியை மையமாகக் கொண்ட புதுமையான கதைக்களம்!