சினிமா

அசோக் செல்வனின் ‘அன்பில் அவன்’ டிரெய்லர் வெளியீடு

அசோக் செல்வனின் ‘அன்பில் அவன்’ டிரெய்லர் வெளியீடு

அசோக் செல்வன் மற்றும் ப்ரீத்தி முகுந்தன் இணைந்து நடித்துள்ள புதிய திரைப்படம் **‘அன்பில் அவன்’**. அறிமுக இயக்குநர் கார்த்திகேயன் இயக்கும் இப்படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.

‘போர்த்தொழில்’ திரைப்படத்தை இயக்கிய விக்னேஷ் ராஜாவின் கதையில் இப்படம் உருவாகி வருகிறது. படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார்.

காதல் மற்றும் ஆக்‌ஷன் அம்சங்களை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ‘அன்பில் அவன்’ திரைப்படம், வரும் 25ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதையொட்டி படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.

கருத்துகள் (0)

முதல் கருத்தை பதிவு செய்யுங்கள்.

தொடர்புடைய செய்திகள்

‘துருவ நட்சத்திரம்’ வெளியீட்டுக்கு காலக்கெடு நீட்டிப்பு

‘துருவ நட்சத்திரம்’ வெளியீட்டுக்கு காலக்கெடு நீட்டிப்பு

விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள ‘துருவ நட்சத்திரம்’ படத்தை வெளியிடுவதற்கான காலக்கெடுவை அக்டோபர் 31 வரை சென்னை உயர்நீதிமன்றம் நீட்டித்துள்ளது. படத்தை வெளியிட முதலீட்டாளர் ஒருவர் இறுதி செய்யப்பட்டுள்ளதாக கவுதம் வாசுதேவ் மேனன் தரப்பு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

‘டிமாண்டி காலனி 3’ வெளியிட உயர்நீதிமன்றம் தடை

‘டிமாண்டி காலனி 3’ வெளியிட உயர்நீதிமன்றம் தடை

அருள்நிதி நடிப்பில் உருவாகியுள்ள ‘டிமாண்டி காலனி 3’ திரைப்படத்தை வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. தயாரிப்பு மற்றும் வெளியீட்டு உரிமைகள் தொடர்பான ஒப்பந்தத்தை மீறியதாக தொடரப்பட்ட வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கிளாடியேட்டர்ஸில் முதல்வர் விஜய்? உறுதியான தகவல்!

கிளாடியேட்டர்ஸில் முதல்வர் விஜய்? உறுதியான தகவல்!

அஜித்தின் கார் ரேஸ் பின்னணியில் உருவாகும் ‘கிளாடியேட்டர்ஸ்’ படத்தில் முதல்வர் விஜய் நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சூர்யா 47 படத்தின் டைட்டில் ‘சீன்’

சூர்யா 47 படத்தின் டைட்டில் ‘சீன்’

இயக்குநர் ஜீத்து மாதவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் அவரது 47வது படத்திற்கு ‘சீன்’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.