“திணிக்கப்பட்ட இடைத்தேர்தல்; தட்டாஞ்சாவடியில் திமுக நிச்சயம் வெற்றி பெறும்” – வேட்பாளர் சேது செல்வம் நம்பிக்கை
தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலில் திமுக சார்பில் சேது செல்வம் போட்டியிடுகிறார். இன்று தொகுதியில் தேர்தல் பிரசாரத்தை தொடங்கிய அவர், ஆளும் அரசின் செயல்பாடுகளை மக்களிடம் எடுத்துரைத்து திமுக வெற்றி பெறும் என நம்பிக்கை தெரிவித்தார்.