புதுச்சேரி

மணிபாலன் பிறந்தநாள் விழாவில் அன்னதானம்

மணிபாலன் பிறந்தநாள் விழாவில் அன்னதானம்

தமிழக வெற்றிக் கழகத்தின் முதலியார்பேட்டை தொகுதி தலைவர் மணிபாலன் பிறந்த நாளை முன்னிட்டு, அக்கட்சி சார்பில் தொகுதி முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதன் ஒரு பகுதியாக பொதுமக்களுக்கு அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

மதிவாணன் ஏற்பாட்டில் 500 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. அதேபோல் சரவணன் பெருமாள் என்ற சதீஷ், விக்னேஷ், அமீர்கான் மற்றும் ராம்குமார் ஆகியோர் ஏற்பாட்டில் மேலும் 500 பேருக்கு சிக்கன் பிரியாணி அன்னதானம் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சிகளில் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டு மணிபாலனின் பிறந்த நாளை கொண்டாடினர். பொதுமக்களுக்கு உணவு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு பிறந்தநாள் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

கருத்துகள் (0)

முதல் கருத்தை பதிவு செய்யுங்கள்.

தொடர்புடைய செய்திகள்

ரங்கசாமி தலைமையில் இருசக்கர வாகன பேரணி

ரங்கசாமி தலைமையில் இருசக்கர வாகன பேரணி

தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு முதலமைச்சர் ரங்கசாமி தலைமையில் இருசக்கர வாகன தேர்தல் பிரச்சார பேரணி நடைபெற்றது.

25 ஆயிரம் வாக்காளர்களை சந்தித்த அசோக் ஆனந்த்

25 ஆயிரம் வாக்காளர்களை சந்தித்த அசோக் ஆனந்த்

தட்டாஞ்சாவடி தொகுதியில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள என்.ஆர். காங்கிரஸ் வேட்பாளர் அசோக் ஆனந்த், இதுவரை 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்களை நேரில் சந்தித்தார். வீடு வீடாக சென்று மக்களின் குறைகளை கேட்டறிந்து, ஜக்கு சின்னத்திற்கு வாக்களிக்குமாறு அவர் ஆதரவு கோரினார்.

தொகுதி வளர்ச்சிக்கு ஜக்குவுக்கு வாக்களியுங்கள்

தொகுதி வளர்ச்சிக்கு ஜக்குவுக்கு வாக்களியுங்கள்

தட்டாஞ்சாவடி தொகுதியில் அசோக் ஆனந்தை ஆதரித்து முதலமைச்சர் ரங்கசாமி தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார். தொகுதி வளர்ச்சிக்கு அசோக் ஆனந்தை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என பொதுமக்களிடம் அவர் வலியுறுத்தினார்.

மக்கள் அன்புடன் வரவேற்பு; வெற்றி உறுதி

மக்கள் அன்புடன் வரவேற்பு; வெற்றி உறுதி

உடையார் நகர் மற்றும் வன்னியர் தெருவில் அசோக் ஆனந்த் வீடு வீடாகச் சென்று பொதுமக்களை சந்தித்து ஆதரவு கோரினார்.